மஞ்சள் நிலாவுக்கு ...

Sunday, 30 May 2010

பாஸ்வேர்ட் தொலைச்சவன்


உளவியலில், வண்ணங்களுக்கு மிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

அதில பாத்தீங்கன்னாக்க, வெளிர் வண்ணங்களுக்கு ஒரு சிறப்பு உண்டு.

அதிலும், மஞ்சளுக்கு என்று தனி சிறப்பு உண்டு.

அது என்னன்னு யாருக்காச்சும் தெரியுமா?

ஒரு க்குளு வேணா தாரேன்.

'' நம்பிப் போயி பாஸ்வேர்ட் தொலைச்சவன்"

முயற்சி பண்ணுங்க.

Labels: